மிளகு ரசத்தின் நன்மைகள்
உலகெங்கிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்தபோது, மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக முன்பு வேண்டாம் என்று ஒதுக்கிய ஆரோக்கிய உணவு வகைகளை தினமும் வீட்டில் தயாரித்த உணவை சாப்பிட்டனர் . அந்த வரிசையில் தென்னிந்திய மக்கள். ஆரோக்கிய சைவ உணவு லிஸ்ட்டில் முதலில் இருப்பது மிளகு ரசம். கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தது. மிளகின் மருத்துவ குணங்கள் மிளகு சமையல் வகையில் சிலவற்றில் மிளகு சேர்ப்பது வழக்கம். மிளகு காரத்திற்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படுகிறது. மிளகில் ஒருவிதமான காரமும், விறுவிறுப்பும் உண்டு. மிளகில் பலவகை உண்டு. மிளகு பல வியாதிகளைக் குணப்படுத்தும் அரிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இது வைத்திய முறையில் ஒரு ஒளஷதப் பொருளாகவே பயன்பட்டு வருகிறது. மிளகு பல வியாதிகளைக் கு...