Posts

மிளகு ரசத்தின் நன்மைகள்

Image
  உலகெங்கிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்தபோது, மக்கள்  தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். அதிலும்  குறிப்பாக முன்பு வேண்டாம் என்று ஒதுக்கிய ஆரோக்கிய உணவு வகைகளை  தினமும் வீட்டில் தயாரித்த  உணவை   சாப்பிட்டனர் . அந்த வரிசையில் தென்னிந்திய  மக்கள்.  ஆரோக்கிய  சைவ  உணவு லிஸ்ட்டில் முதலில் இருப்பது மிளகு ரசம். கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி  ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு  சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தது.   மிளகின் மருத்துவ குணங்கள் மிளகு சமையல் வகையில் சிலவற்றில் மிளகு சேர்ப்பது வழக்கம். மிளகு காரத்திற்காகவும், வாசனைக்காகவும் சேர்க்கப்படுகிறது. மிளகில் ஒருவிதமான காரமும், விறுவிறுப்பும் உண்டு. மிளகில் பலவகை உண்டு.   மிளகு பல வியாதிகளைக் குணப்படுத்தும் அரிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இது வைத்திய முறையில் ஒரு ஒளஷதப் பொருளாகவே பயன்பட்டு வருகிறது. மிளகு பல வியாதிகளைக் கு...

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் நெல்லிக்காய் சாதம்

Image
            நெல்லிக்காய் நன்மைகள் பொதுவாக நெல்லிக்கனி இரத்தத்தை தூய்மைப்படுத்த கூடியது. ரத்தத்திலுள்ள வேண்டாத பொருட்களை வெளியேற்றும் ஆற்றல் உண்டு.இரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும்.   உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து   குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கும். கண்பார்வை தோல் வளர்ச்சி மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் நெல்லிக்கனி உதவக்கூடியது.   நெல்லியில் இருக்கும் குரோமியம் சத்துகள் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது. இதய தசைகளை வலுவாக்குகிறது. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. இதய வால்வு, இரத்தக்குழாய்களை சீராக வைக்கிறது. அடைப்புகள் ஏற்படுவதையும், மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது. இதயத்துக்கு வலு கொடுக் கிறது. இந்த ஹீமோகுளோபின் அளவை நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.   ந...